EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து  சாரதி கைது!

யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து சாரதி கைது!

ஐப்பசி 31, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தும் , முச்சக்கர வண்டியொன்றும், யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அராலி சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் , முச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

அதனை தொடர்ந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பேருந்து சாரதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு , போதைப்பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் , சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து , சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான  மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

ஐப்பசி 31, 2026
யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து
அண்மைய செய்திகள்

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

ஐப்பசி 31, 2026
களிமண் பொம்மைகளில் ஊசி குத்தும் போராட்டம் – ஜனாதிபதி அநுர!
இலங்கை

களிமண் பொம்மைகளில் ஊசி குத்தும் போராட்டம் – ஜனாதிபதி அநுர!

ஐப்பசி 31, 2026
கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்
அண்மைய செய்திகள்

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

ஐப்பசி 31, 2026
அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள  விழிப்புணர்வு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கை!

ஐப்பசி 31, 2026
யாழில் இடம்பெற்ற  தேசிய தூய்மை தின நிகழ்வு
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு

ஐப்பசி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பச்சிலைப்பள்ளியில் 9.9 கோடி ரூபாய் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

பச்சிலைப்பள்ளியில் 9.9 கோடி ரூபாய் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

6 நாட்கள் முன்னர்
பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

5 நாட்கள் முன்னர்
வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

4 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!

6 நாட்கள் முன்னர்
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check