EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

கார்த்திகை 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்பணி ம. றெக்ஸ் சவுந்தரா அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின் நிறைவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

அதன் போது உயிரிழத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் , 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

பழமை வாய்ந்த தேவாலயமும் பகுதிகளவில் கடும் சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது.

குறித்த தேவாலயமானது 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!
அண்மைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!

கார்த்திகை 14, 2026
லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!
இலங்கை

லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!

கார்த்திகை 14, 2026
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
அண்மைய செய்திகள்

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

கார்த்திகை 14, 2026
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!
அண்மைய செய்திகள்

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

கார்த்திகை 14, 2026
விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

கார்த்திகை 14, 2026
சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது
அண்மைய செய்திகள்

சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

3 நாட்கள் முன்னர்
வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

1 நாள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – ஜெஹான் பெரேரா

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – ஜெஹான் பெரேரா

13 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check