EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தொண்டமனாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

தொண்டமனாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

ஆவணி 7, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
தொண்டமானாறு கடல் நீர் ஏரி பகுதியின் நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் நேற்றைய தினம் புதன்கிழமை மீன்கள் இறந்து மிதந்த நிலையில் அவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19, 2022 ஜூலை 31 ல் இதே போன்ற சம்பவம் பதிவாகி இருந்ததுடன், மீண்டும் நான்கு வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு மீன்கள் இறந்து காணப்படுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

கடும் வெப்பம் காரணமாக நீர்மட்டம் குறைந்துள்ளமையால் , நீரில் உப்பின் செறிவு அதிகரித்து , ஒட்சிசன் அளவு குறைவடைந்தமையால் , மீன்கள் இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!

ஆவணி 7, 2026
Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

ஆவணி 7, 2026
செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

ஆவணி 5, 2026
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
அண்மைய செய்திகள்

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.

ஆவணி 5, 2026
Mannarமன்னாரில் கடல் அட்டைகளுடன்  இருவர் கைது!
அண்மைய செய்திகள்

Mannarமன்னாரில் கடல் அட்டைகளுடன் இருவர் கைது!

ஆவணி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

4 நாட்கள் முன்னர்
இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

3 நாட்கள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

7 மணத்தியாலங்கள் முன்னர்
தெல்லிப்பளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

தெல்லிப்பளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In