EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஆவணி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

இலங்கையின் வடக்குப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு அங்குலத்தை கூட விடுவிக்கப் போவதில்லை என்று,
அந்த நாட்டின்  பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை  பாரிய சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது என  தமிழ் தேசிய  மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய  மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற  உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இலங்கையின் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விலங்குகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகால் சேவைகள் சபை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில்  விவசாய காணிகளை  தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு காணி உரிமையாளர்களுக்கு  அதன் பயனை வழங்காமல் தடுப்பது  முறையற்றது என்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கேப்பாபிளவு,வசாவிலான்,தையிட்டி, ஆகிய பகுதிகளில் தனியார் காணிகளை படையினர் ஆக்கிரமித்து இன்றும் ஆதிக்கம் கொண்டுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாய காணிகள்  1000 ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போர் காலத்தில் இனவாத நோக்கத்துடன் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய இலங்கை அரசாங்கம் கொள்கைக்கு முரணாகவே செயற்படுகிறது என, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் கிளிநொச்சிக்கு? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு.
இலங்கை

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் கிளிநொச்சிக்கு? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு.

ஆவணி 7, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!

ஆவணி 7, 2026
தொண்டமனாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்
இலங்கை

தொண்டமனாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

ஆவணி 7, 2026
Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

ஆவணி 7, 2026
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அண்மைய செய்திகள்

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆவணி 6, 2026
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!
அண்மைய செய்திகள்

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆவணி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

3 நாட்கள் முன்னர்
டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

6 நாட்கள் முன்னர்
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

6 நாட்கள் முன்னர்
என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

1 நாள் முன்னர்
யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In