EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

புரட்டாதி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மங்களாராமய விகாரையின் விகாராதிகாரி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்ந்து 11ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (8) உத்தரவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இது குறித்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு சம்பவ தினமான திங்கட்கிழமை (7) சென்றிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர். மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த பட்டபோது வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்து கொண்ட போது பொலிசார் குறித்த தேரருடன் 5 பேர் சென்று அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைத்ததாகவும் அவர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என பொலிசார் நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தனர்.

இதையடுத்து நீதவான் தேரரை எதிர்வரும் 11 திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்
அண்மைய செய்திகள்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

புரட்டாதி 8, 2026
யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன்  முக்கிய கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன் முக்கிய கலந்துரையாடல்

புரட்டாதி 8, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா
அண்மைய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா

புரட்டாதி 8, 2026
ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

புரட்டாதி 8, 2026
பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்
அண்மைய செய்திகள்

பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

புரட்டாதி 8, 2026
யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட தொழிற் சந்தை
அண்மைய செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட தொழிற் சந்தை

புரட்டாதி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

1 நாள் முன்னர்
யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு கௌரவிப்பு

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

5 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட  கௌரவிப்பு நிகழ்வு

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

6 நாட்கள் முன்னர்
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In