EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கொக்குவில் இந்துக் கல்லூரிப் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கொக்குவில் இந்துக் கல்லூரிப் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

ஐப்பசி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில், இந்திய இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மைதான நுழைவாயிலுக்கு முன்பாகக் காலை 8 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் கலந்துகொண்டு சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி, இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில், பாதுகாப்புத் தேடி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள், அக்காலச் சூழ்நிலையில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!
இலங்கை

காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!

ஐப்பசி 25, 2026
வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்தல் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எச்சரிக்கை!
இலங்கை

வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்தல் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எச்சரிக்கை!

ஐப்பசி 25, 2026
ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்
அண்மைய செய்திகள்

ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்

ஐப்பசி 25, 2026
‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!
இலங்கை

‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!

ஐப்பசி 25, 2026
யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!
இலங்கை

யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!

ஐப்பசி 25, 2026
தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
இலங்கை

தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

ஐப்பசி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

1 நாள் முன்னர்
முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

6 நாட்கள் முன்னர்
திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check